Advertisement

இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது

By: vaithegi Thu, 01 June 2023 12:25:27 PM

இன்று  தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.

தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

gold price,jewellery ,தங்கத்தின் விலை ,அணிகலன்கள்

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதையடுத்து அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்வரனுக்கு 200 குறைந்து , ஒரு சவரன் ரூ.44,960 க்கு விற்பனையாகிறது.

அதேபோல் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,620க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 1 கிராம் வெள்ளி 80 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.77.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

மேலும், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து ரூ.5,645க்கு விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :