Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிப்பு; ரவுண்டு கட்டப்படும் ஷிவானி

By: Nagaraj Tue, 06 Oct 2020 11:56:47 AM

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிப்பு; ரவுண்டு கட்டப்படும் ஷிவானி

அனைத்து தரப்பினரும் மிகவும் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. முதல்நாள் அறிமுகத்துடன் அனைவரும் உள்ளே வந்தனர். இதில் நேற்று ஷிவானி மற்ற ஹவுஸ்மேட்களால் டார்க்கெட் செய்யப்பட்டார்.

முதல் நாள் ஆட்டம் பாட்டத்துடன் வந்து புரொமோக்கள் பார்த்து ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஆனால் இன்று வந்துள்ள புதிய புரொமோ சோக மயமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிலர் ஷிவானியை சில விஷயங்களுக்காக குறை கூறி வருகின்றனர்.

big boss house,shivani,comfort,ari,promo,fans ,பிக்பாஸ் வீடு, ஷிவானி, ஆறுதல், ஆரி, ப்ரோமோ, ரசிகர்கள்

ஜித்தன் ரமேஷ், ஆரி போன்றோர் ஷிவானிக்கு ஆறுதலாக பேசி வருகிறார்கள். அதுகுறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் அனைத்து ரசிகர்களும் ஷிவானிக்கு ஆதரவு குரல் கொடுக்கின்றனர்.

இன்று இனி எத்தனை ப்ரோமோ வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போதே பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

Tags :
|
|