Advertisement

அங்காடித் தெரு படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ்

By: Nagaraj Tue, 17 Nov 2020 09:23:49 AM

அங்காடித் தெரு படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ்

அங்காடி தெரு படத்தில் முதலில் நடிக்க தனுசிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் அவர் நடிக்காததால் புதுமுகம் மகேஷ் நடிகரானார். படமும் செம ஹிட் அடித்தது.

தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் ஏ.வெங்கடேஷ் உள்பட பலர் நடித்த படம் அங்காடி தெரு. இந்த திரைப்படத்தில் , முதலில் நடிக்க இருந்தது தனுஷ்.

store street,newcomer,dhanush,vetri,vasanthapalan ,அங்காடித் தெரு, புதுமுகம், தனுஷ், வெற்றி, வசந்தபாலன்

அவர், இதில் புதுமுகங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூற, பிறகு புதுமுகத்தைத் தேடினார் வசந்தபாலன். அதன் பிறகுதான் மகேஷ் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்தின் வெற்றி கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடித்திருந்தால் இந்த படத்தின் வெற்றி இன்னும் அதிகரித்து இருக்கும். அன்றைய சூழலில் தனுஷ் எதற்காக இந்த படத்தை மறுத்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

Tags :
|