Advertisement

திருமண நாளை கொண்டாட இத்தாலிக்கு பறந்த பிரபல நடிகர்

By: Nagaraj Wed, 15 June 2022 6:50:16 PM

திருமண நாளை கொண்டாட இத்தாலிக்கு பறந்த பிரபல நடிகர்

ஹைதராபாத்: திருமண நாளை கொண்டாட நடிகர் ராம்சரண் இத்தாலி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக திகழும் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோருக்கு 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.நேற்று தங்களது பத்தாவது திருமண ஆண்டு விழாவை கொண்டாடினர் .

wedding day,ramcharan,italy,wife,travel ,திருமண நாள், ராம்சரண், இத்தாலி, மனைவி, சுற்றுலா

அதற்காக இருவரும் இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் இருவரும் திருமண நாளில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இவர்களுக்கு ரசிகர்களும் , சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . ஆர்ஆர்ஆர் வெற்றியை அடுத்து ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

Tags :
|
|