Advertisement

திருமணம் செய்வேன்... ஆனால் எப்போதுன்னு தெரியாது

By: Nagaraj Fri, 30 Dec 2022 11:45:42 PM

திருமணம் செய்வேன்... ஆனால் எப்போதுன்னு தெரியாது

சென்னை: "ஐடியா இல்லை. நான் கண்டிப்பாக திருமணம் செய்வேன், ஆனால்.. அது எப்போது என்பது எனக்கு தெரியாது" என கூறி இருக்கிறார் நடிகர் பிரபாஸ்.


நடிகர் பிரபாஸுக்கு அறிமுகம் தேவையில்லை. தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர் பாகுபலி ஹிட் ஆன பிறகு பான் இந்திய ஹீரோவாகிவிட்டார். அவர் அதற்குப்பிறகு பான் இந்திய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது ஆதிபுருஷ், சளார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்,

பிரபாஸுக்கு ஏற்கனவே 43 வயதாகும் நிலையில் எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

Tags :