Advertisement

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யாவின் அம்மா, சகோதரர்

By: Nagaraj Wed, 30 Dec 2020 1:46:24 PM

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யாவின் அம்மா, சகோதரர்

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் ரம்யாவின் அம்மா... பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரம்யாவின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் 'பிரீஸ் டாஸ்க்' நடைபெற்று வருகிறது. நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர் . ஸ்டோர் ரூமில் இருந்து ரம்யாவின் தாயார் வந்தவுடன் என் பேட்டரி வந்துருச்சு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரம்யா.

Tags :
|