Advertisement

லியோ படத்தில் செம ஆக்சன்... நடிகர் அர்ஜூன் தகவல்

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:08:34 PM

லியோ படத்தில் செம ஆக்சன்... நடிகர் அர்ஜூன் தகவல்

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள அதிரடி திரில்லர் திரைப்படம் லியோ. இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அவரது அடுத்த படம் லியோ.

action character,arjun,leo movie ,அர்ஜுன், ஆக்சன் தோற்றம், லியோ திரைப்படம்

ஆயுதபூஜை கொண்டாட்டமாக அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் இப்படத்தில் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், தாமஸ் மேத்யூ, மிஷ்கின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பெரிய நடிகர் விஜய்யுடன் நடிப்பது புதிது. லோகேஷ் என்னை மாறுபட்ட ஆக்சன் தோற்றத்தில் காட்டப் போகிறார் என கூறியுள்ளார்

Tags :
|