Advertisement

ஓடிடி-- யில் 'வாரிசு'

By: vaithegi Wed, 22 Feb 2023 4:50:19 PM

ஓடிடி--  யில்  'வாரிசு'

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த 11- ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாரிசு ‘. இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரபு, ராஷ்மிகா, ஷாம்,சரத்குமார், உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

successor,vijay ,வாரிசு,விஜய்

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி 30 நாட்களை கடந்தும் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதே போன்று வசூலிலும் படம் உலகம் முழுவதும் 310 கோடிகள் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியுள்ளது.

விஜய் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான படங்களை விட வாரிசு தான் அதிகமான வசூல் செய்த படம் என்ற சாதனையும் படைத்துள்ளது. இந்த நிலையில், 'வாரிசு' அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

Tags :