Advertisement

விஜய் தன் மேனேஜரை நீக்கியதாக வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி

By: Nagaraj Sun, 07 June 2020 9:08:02 PM

விஜய் தன் மேனேஜரை நீக்கியதாக வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி

தன் மேனேஜரை நீக்கிவிட்டார் நடிகர் விஜய் என்று வெளியான தகவல்கள் வதந்தி என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.க்

விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


Tags :
|