Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்வது எப்படி

வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்வது எப்படி

By: vaithegi Mon, 17 July 2023 2:32:17 PM

வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் பாதுகாத்துக் கொள்வது எப்படி


இன்றைய நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்துகின்றனர். தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளவும் முதன்மை செயலியாக வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு வாட்ஸ் அப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதோ அதே அளவிற்கு வாட்ஸ் அப் வழியாக மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

அதிலும் குறிப்பாக சமீப காலமாகவே பல வாட்ஸ் அப் யூசர்களுக்கும் தெரியாத எண்களில் இருந்து பல்வேறு அழைப்புகள் வருவதாகவும், அதில் சிலர் மோசடி செய்யும் எண்ணத்துடன் கால் செய்வதாகவும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே இது போன்ற சைபர் குற்றங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. எனவே தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பற்றியும் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றியும் இங்கே பார்ப்போம்

Tags :