Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லை அருகே 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டு பிடிப்பு ..

நெல்லை அருகே 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டு பிடிப்பு ..

By: Monisha Tue, 05 July 2022 8:13:57 PM

நெல்லை அருகே 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டு பிடிப்பு ..

நெல்லை: நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்ப்பட்ட செப்பேடு கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அங்க வரலாற்று சான்றுகள் ஆங்காங்கே கிடைத்தது. ஊரின் கீழ எல்கையான செல்வி அம்மன் கோவில் அக்காலத்தில் வீரப்பண்டியன் செல்வியம்மன் கோவில் என அழைக்கபட்டது.
அதாவது வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னரின் மகளான செல்வியின் பெயரில் உருவான கோவில் என குறிப்பிடப்படுகிறது.

copper,nellai,pandyan,king , முன்னீர்பள்ளம், பாண்டிய மன்னர்,செப்பேடு,கோவில்  ,

முன்னீர்ப்ள்ளம் வட்டாரத்தில் பூதலவீரர் என்னும் மன்னரின் உருவம் பொறித்த செப்புக்காசுகளும் ஏற்கனவே கிடைத்தன. இந்நிலையில் முன்னீர்ப்பள்ள்தில் 480 ஆண்டுக்கு முற்ப்பட்டபழைமையான செப்பேடு கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அதில் 123 வரிகள் உள்ளன. 107 முதல் 114 வரை வடமொழி இலக்கணம் காணப்படுகிறது. அதன் பின்னர் 115 முதல் 123 வரையிலான வரிகளில் அந்தணர்கள் பெயர்கள் இடம் பெற்றுயுள்ளன.

Tags :
|
|