Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசியலுக்காக அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்... அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

அரசியலுக்காக அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்... அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

By: Nagaraj Fri, 14 Apr 2023 7:46:16 PM

அரசியலுக்காக அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்... அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர்: அமைச்சர் குற்றச்சாட்டு... திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக வெளியிட்டுள்ளார் என்றும், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளையொட்டி வேலூர் மக்கான் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் முறையாக செயல்படுத்தவில்லை.

Tags :