Advertisement

ஷ்ரத்தா போல் மற்றொரு கொலை... டில்லி மக்கள் அதிர்ச்சி

By: Nagaraj Wed, 12 July 2023 5:36:28 PM

ஷ்ரத்தா போல் மற்றொரு கொலை... டில்லி மக்கள் அதிர்ச்சி

புதுடில்லி: அதிர வைத்த கொலை... பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட ஷ்ரத்தா கொலை வழக்கை போல, டெல்லியில் மற்றொரு கொலை நடந்துள்ளது.

டெல்லி கீதா காலனி மேம்பாலம் அருகே பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சிதறிக் கிடந்த பாகங்களை கைப்பற்றினர்.

wilderness,shock,30 pieces,cops,shock ,வனப்பகுதி, அதிர்ச்சி, 30 துண்டுகள், போலீசார், அதிர்ச்சி

கொல்லப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.டெல்லியில் கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணை, அவருடைய காதலன் கொலை செய்து 30 துண்டுகளாக வெட்டி வனப் பகுதியில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல மற்றொரு கொலை நடந்திருப்பது டெல்லி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
|
|