Advertisement

கொரோனா தொற்று இன்று நிலவரப்படி சற்று குறைந்தது..

By: Monisha Mon, 04 July 2022 9:31:58 PM

கொரோனா தொற்று இன்று நிலவரப்படி சற்று குறைந்தது..

தமிழ்நாடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்தக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்று சற்று குறைந்துயுள்ளது. நேற்று மட்டும் 17 ஆயிரத்து 92 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்று டெல்லி அமைச்சகம் கூறியது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 59 பேருக்கு என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 34,55,099 என்றும் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது மற்றும் எண்ணிக்கை 0 வாக உள்ளது தமிழகத்தில் என்றும் குறிப்பிடத்தக்கது.

corona,virus,decreased,safe , கொரோனா, வைரஸ், தொற்று ,பாதிப்பு,

கோவையில் ஒரே நாளில் 181 பேருக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்புகள் சற்று குறைந்துயுள்ளது. தினசரி கொரோனா தொற்றில் சென்னை முதலிடம் , செங்கல்பட்டு இரண்டாவது இடம் உள்ள நிலையில் கோவை 3வது இடத்தில் உள்ளது.
இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,665 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tags :
|
|