ரேஷன் கடை பணியாளர்களுக்கு பண பரிசு..
By: Monisha Tue, 05 July 2022 7:45:25 PM
சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுக்காப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் நியாவிலைக் கடை விற்பனையாளர்களுக்கும் முதல் பரிசாக ரூ.4000, இரண்டாம் பரிசு ரூ.3000, எடையாளர்க்களுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ. 2000 வழங்கப்படும்.
அதேப் போல், மாநில அளவில் சிறப்பாக செயல்ப்படும் நியாவிலை கடை விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.15,000 , இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000, எடையாளர்க்களுக்கு ரூ.10,000,இரண்டாம் பரிசு ரூ.6,000 , மூன்றாம் பரிசு ரூ.4,000 வழங்கப்படும் என்று அறிவித்துயுள்ளனர்.
Tags :
ration |
workers |
prize |