Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போட்டிக்கு போட்டி... ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா

போட்டிக்கு போட்டி... ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா

By: Nagaraj Fri, 28 Oct 2022 09:18:33 AM

போட்டிக்கு போட்டி... ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவும் களம் இறங்கியது... ரஷ்யா, சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியது.

ரஷ்யா, சீனா நாடுகள் சமீப காலமாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரித்து பரிசோதித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமும் மும்முரமாக ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

russia,usa,test,hypersonic,pentagon,information ,ரஷ்யா, அமெரிக்கா, சோதனை, ஹைப்பர் சோனிக், பென்டகன், தகவல்

ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைன் பகுதிகளில் கதிரியக்க ஆயுதங்கள் கொண்டு உக்ரைன் மிக மோசமான தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.


அதே போல், அணுஆயுத கழிவுகளில் இருந்து தயாரான வெடிப்பொருள்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக உக்ரைனும் குற்றம் சாட்டியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|
|