Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படம் ரிலீஸ் குறித்து படக்குழு தகவல்

எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படம் ரிலீஸ் குறித்து படக்குழு தகவல்

By: Nagaraj Fri, 02 June 2023 8:45:20 PM

எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை படம் ரிலீஸ் குறித்து படக்குழு தகவல்

சென்னை: பொம்மை ரிலீஸ் எப்போது?... எஸ்ஜே சூர்யாவின் பொம்மை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

toy film,film crew,date announcement,information,16th ,
பொம்மை படம், படக்குழு, தேதி அறிவிப்பு, தகவல், 16ம் தேதி

இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது. இந்நிலையில், பொம்மை திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 16 ஆம் தேதி பொம்மை படம் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :