Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 இடங்களில் புதிதாக மகளிர் போலீஸ் நிலையங்கள் திறந்து வைத்தார்..

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 இடங்களில் புதிதாக மகளிர் போலீஸ் நிலையங்கள் திறந்து வைத்தார்..

By: Monisha Mon, 20 June 2022 10:31:41 PM

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 இடங்களில் புதிதாக மகளிர் போலீஸ் நிலையங்கள் திறந்து வைத்தார்..

சென்னை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் 20 இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட அனைத்து போலீஸ் நிலையங்களை திறந்து வைத்தார்.

சமுகத்தில் பல்வேறு பிரச்சனைகள் பெண்கள் எதிர்கொள்கின்றன அதன் நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. சட்டத்தை பாதுகாக்கவும் குற்றங்களை கண்டு அறியவும். போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கவும் முக்கிய பணிகளில் மகளிர் பனி ஆற்றி வருகின்றனர்.தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை, வளசரவாக்கம்,சேலையூர், ஆவடி. வண்டலூர், வேலூர் மாவட்டம் காட்படி, திருவண்ணாமலை ஊரகம் , கடலூர் மாவட்டம் திட்டக்குடி, கரூர் மாவட்டம், புதுகோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு . திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை, கோவை மாவட்டம் மேட்டுபாளையம், எரோடே மாவட்டம் பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் ஊமச்சிகுலம்.மேலும் பல மாவட்டங்களில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

police,women,crime,protecting ,போலீஸ்,குற்றம்,மகளிர்,முதல் அமைச்சர்,

இன் நிகழ்ச்சியில் பல துறை அமைச்சர்கள், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரா பாபு மற்றும் பெருநகர் காவல் ஆணையர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
|
|
|