Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசின் சூப்பர் திட்டம் .. பெண்களை முன்னேற்ற புதிய வழி .. நிதி நிலை அறிக்கை ..

தமிழக அரசின் சூப்பர் திட்டம் .. பெண்களை முன்னேற்ற புதிய வழி .. நிதி நிலை அறிக்கை ..

By: Monisha Sun, 19 June 2022 4:43:06 PM

தமிழக அரசின் சூப்பர் திட்டம் .. பெண்களை முன்னேற்ற புதிய வழி .. நிதி நிலை அறிக்கை ..

தமிழ்நாடு: பெண்கள் சுய தொழில் செய்ய தமிழக அரசு உதவி செய்ய திட்டமிட்டுள்ளது . மார்ச் மாதம் சட்டமன்றத்தில் பெண்களுக்கு சுய உதவி செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று அறிக்கை வெளியானது, அறிவிப்பு வெளியானமூன்றே மாதத்தில் இத்திட்டம் நடமுறைக்கு வந்துள்ளது இது மகிழிச்சி அளிக்கிறது என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் நடந்த நிகரிச்சியில் கூறினார்.

மேலும் இத்திட்டத்துக்கு பெயர் தொழிலணங்கு என வைக்க பட்டுள்ளது என்று தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷன் தலைவர் சிவராஜா ராமநாதன் கூறினார். இது பெண்களை முன் ஏற்றுவதற்கான புதிய முயற்சி என்றும் கூறினார் .இத்திட்த்தின் நோக்கம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு இடத்தில் அதிகரித்து வருகிறது, ஆதலால் தமிழ்நாட்டில் இத்திட்டம் தொழில் முனைவோருக்கு உதவியாக இருக்கும் வகையில் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும்விதமாகவும் , இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும் பல்வேறு முயற்ச்சிகளை தமிழ்நாடு அரசு ஸ்டார்ட் அப் அண்ட் இன்னோவேஷன் மிஷன்மிச்சியன் மேற்கொண்டு வருகிறது.

tamilnadu project,self help work,financial,women ,தமிழ்நாடு, ஸ்டார்ட் அப் , பொருளாதரம் , பெண்கள்

இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் தயாரிப்புகளை அரசே கொள்முதல் செய்யவும் திட்மிட்டுள்ளது . ரூபாய் 50 லட்சம் வரை அரசே கொள்முதல் செய்து கொள்ள திட்மிட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக டெண்டர் விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளபட்டு தற்போது நடைமுறைபடுத்தும் விதமாக தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறை சார்பில் கொள்முதல் மேற்கொள்ள 25 நிறுவனங்களிடம் நேர்காணல் மேற்கொள்ள்பட்டுள்ளது.இது புதிதாக தொழில் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் பயன் அளிக்கும். இதனால் வேலை வாய்ப்புகளும் பெருகும். தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிஉம் மேம்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :