Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டமாக்கலாம்... அமெரிக்கா அதிபர் கையெழுத்திட்டதாக தகவல்

சட்டமாக்கலாம்... அமெரிக்கா அதிபர் கையெழுத்திட்டதாக தகவல்

By: Nagaraj Wed, 14 Dec 2022 11:05:09 AM

சட்டமாக்கலாம்... அமெரிக்கா அதிபர் கையெழுத்திட்டதாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்களின் திருமண மசோதாவை சட்டமாக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா சமத்துவத்தை நோக்கி முக்கிய படியை எடுத்திருப்பதாகவும், சுதந்திரம் மற்றும் நீதி சிலருக்கு மட்டுமல்ல, அது அனைவருக்குமானது என்றும் கையெழுத்திடும் நிகழ்வில் ஜோ பைடன் தெரிவித்தார்.

marriage,bill,legislate,lawyers,chancellor,signed ,திருமணம், மசோதா, சட்டமாக்க, வழக்கறிஞர்கள், அதிபர், கையெழுத்திட்டார்

திருமண சமத்துவத்திற்காக போராடியவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

இந்த மசோதாவை சட்டமாக்கவே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு ஒருபுறம் எதிர்ப்பு இருந்தாலும் ஆதரவும் குவிந்து வருகிறது.

Tags :
|