Advertisement

சென்னை .. கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

By: vaithegi Fri, 02 Dec 2022 7:35:00 PM

சென்னை ..  கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

சென்னை : இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்கரை அருகில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் அந்த நகரம் சென்னை என்றும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளன.

சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளன.

metro rail,chennai , மெட்ரோ ரயில்,சென்னை

இதையடுத்து மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனை அடுத்து திருமயிலை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க உள்ளதாகவும் அதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

Tags :