Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் கடைகளில் MRP விலையிலே மதுபானங்கள் விற்க வேண்டும் .. அமைச்சர் முத்துசாமி உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் MRP விலையிலே மதுபானங்கள் விற்க வேண்டும் .. அமைச்சர் முத்துசாமி உத்தரவு

By: vaithegi Mon, 26 June 2023 4:13:22 PM

டாஸ்மாக் கடைகளில் MRP விலையிலே மதுபானங்கள் விற்க வேண்டும்   ..  அமைச்சர் முத்துசாமி உத்தரவு

சென்னை: அரசு டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு ...

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் குறிப்பிட்ட அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் பல எழுந்து வந்தன.

இதனை தூது இந்த புகாரை அடுத்து, தற்போது மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளளார்.

minister muthuswamy,tasmac shop ,அமைச்சர் முத்துசாமி ,டாஸ்மாக் கடை

அதில், டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் சம்பந்தபட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் எனவும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை ஒன்றை `விடுத்து உள்ளார்.

அரசு நிர்ணயம் செய்த அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விலையில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், அரசுக்கும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் வகையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.




Tags :