Advertisement

தமிழக மின்சாரத்துறையின் புதிய திட்டம்

By: vaithegi Mon, 18 Sept 2023 2:36:05 PM

தமிழக மின்சாரத்துறையின் புதிய திட்டம்


சென்னை: தமிழகத்தில் மின்சார துறையை சீரமைக்கும் வகையில் அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தகவல்கள் வந்துள்ளது. இது தொடர்பான பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதையடுத்து இது ஸ்மார்ட் மீட்டர் வந்த பிறகு மின் கணக்கீடு குறித்து விவரங்கள் மின் பயனர்களின் தொலைபேசிக்கு நேரடியாக SMS அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறையும் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

tamil nadu electricity department,smart meter ,தமிழக மின்சாரத்துறை,ஸ்மார்ட் மீட்டர்

இந்த நிலையில் மின் பயன்கள் தங்களது மின் கட்டணத்தை செலுத்த தவறினால் உடனடியாக மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். இது குறித்து முன்கூட்டியே பயனர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அலர்ட் கொடுக்கும் வகையில் அதில் புதிய நடைமுறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது எஸ் எம் SMS (அ) EMail வாயிலாக பயனர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே இதனை அறிந்து முன்கூட்டியே மின் கட்டணத்தை செலுத்தி அடுத்த 6 மணி நேரத்தில் பயனர்கள் மின் இணைப்பை பெறலாம்.

Tags :