காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் தடை
By: vaithegi Tue, 01 Aug 2023 1:44:00 PM
காஞ்சிபுரம் : தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களில் வயர்கள் மின் கம்பிகள் போன்றவை மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும் அத்துடன் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்படுகிறது. நாளைய தினம் சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக. 02 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அந்த துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
பேரலி:
கல்பாடி, அசூர், பேராலி
தஞ்சாவூர்:
யாகப்பநகர், புதிய குடியிருப்பு
கோயம்புத்தூர்:
சிஏகோயில், வடுகபாளையம், ஆலம்பாளையம், புதுப்பாளையம், செங்காளிபாளையம்
திருச்சி:
கோணலை, கல்பாளையம், புறக்குடி, இருங்களூர், தச்சங்குறிச்சி, எஸ்.புதூர், தேவிமங்கலம் கன்னியக்குடி, கரியமாணிக்கம், வாளியூர், பழையூர் எஸ்.புதூர், எஸ்.ஆர்.எம். ஜொர்ஜ்மங்கல், எஸ்.ஆர்.எம். புறம் கோவில்,
பெரம்பலூர்:
துரைமங்கலம், பாலக்கரை, எளம்பலூர், அரணாரை ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.