Advertisement

மாணவிகளுக்கு ரூ 1000 அமலுக்கு வந்த திட்டம்.. உதவித்தொகை..

By: Monisha Tue, 21 June 2022 8:03:49 PM

மாணவிகளுக்கு ரூ 1000 அமலுக்கு வந்த திட்டம்.. உதவித்தொகை..

தமிழ்நாடு: அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதற்கான திட்டம் குறித்து இன்று அமைச்சர் பொன்முடி தமிழக அரசு உயர் கல்வி படிக்கும் மானவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவி தொகை குறித்து பேசினார். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்த நிலையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக உயர் கல்வி படிக்கும் அரசு மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளது.

schorship,student,government college,scheme ,உதவி தொகை, ஆயிரம்,மாணவிகள், திட்டம்,

இந்நிலையில் கல்லூரிகள் திறக்கபட்டதும் இத்திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. இது தயாராக உள்ளது.
அதன்படி மானவிகளுக்கு உயர் கல்வி உறுதிதொகை ருபாய் 1000 வழங்குவதற்கான முதலாம் ஆண்டை தவிர பிற தகுதியான மாணவிகளுக்கு உதவி செய்யப்படும்.6 முதல் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்கள் சரிபார்த்து வழங்கப்படும் என்று கூறினார்.

Tags :