Advertisement

பிரட் ஹாப் பாயில் 1 நிமிடத்தில் செய்வது எப்படி?

By: Monisha Mon, 02 Nov 2020 8:26:28 PM

பிரட் ஹாப் பாயில் 1 நிமிடத்தில் செய்வது எப்படி?

குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் பிரட் ஹாப் பாயில் 1 நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை 1,
பிரட் 2 துண்டுகள்,
உப்பு,
மிளகு.

செய்முறை
முதலில் தோசைக்கல்லை சூடாக்கி முட்டையை உடைத்து விட்டு ஹாப் பாயில் செய்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். சிறிது மிளகு சேர்த்து கொள்ளுங்கள். ஹாப் பாயில் ரெடி ஆனதும் ஒரு பிரட் துண்டில் ஹாப் பாயிலை வைத்து இன்னொரு பிரட்டை வைத்து மூடி விடுங்கள். பிரட் ஹாப் பாயில் ரெடி. உடனடியாக சுவைத்து மகிழலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.

Tags :
|
|
|