Advertisement

சுவையான பலாக்கொட்டை வறுவல் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Wed, 31 May 2023 7:36:31 PM

சுவையான பலாக்கொட்டை வறுவல் செய்வது எப்படி தெரிந்து கொள்வோம்

சென்னை: சுவையான பலாக்கொட்டை வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை :
பலாக்கொட்டை - 12உப்பு - தேவைக்கேற்பமிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்தனியா பொடி - ஒரு ஸ்பூன்எண்ணெய் - இரண்டு ஸ்பூன்கடுகு - தாளிக்க

chilli powder,taniya powder,nutmeg,oil,flavor ,மிளகாய் தூள், தனியா தூள், பலாக்கொட்டை, எண்ணெய், சுவை

செய்முறை: பலாக்கொட்டைகளின் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு பலாக்கொட்டைகளை போட்டு கிளறவும். பலாக்கொட்டைகள் ரோஸ்ட் ஆனதும் இறக்கி விடலாம். தொட்டுக்கொள்ள சுவையான வறுவல் ரெடி.

Tags :
|
|