Advertisement

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சாமை உப்புமா

By: Nagaraj Wed, 31 May 2023 7:36:52 PM

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சாமை உப்புமா

சென்னை: சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சாமை உப்புமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை :
பச்சைப் பட்டாணி – கால் கப்சாமை அரிசி – அரை கப்கோதுமை ரவை – அரை கப்உப்பு – தேவையான அளவுபாசிப்பருப்பு – கால் கப்தேங்காய்த் துருவல் – கால் கப்.

தாளிக்க :
கடுகு – அரை டீஸ்பூன்உளுந்து – ஒரு டீஸ்பூன்வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுகாய்ந்த மிளகாய் – 4எண்ணெய் – தேவையான அளவுகொத்தமல்லி - சிறிது

gram,groundnut,curry leaves,dry chillies,oil ,உளுந்து, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய்

செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் வைத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

பிறகு உப்பு, சாமை அரிசி, கோதுமை ரவை, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி மூடி, 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும், கொத்தமல்லி தூவி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Tags :
|