கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலக்கும் லாஸ்லியா

சென்னை: கவர்ச்சி உடையில் லாஸ்லியா எடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே இருந்து வந்த லாஸ்லியா, தற்போது கிளாமரும் தாராளமாக காட்ட தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா வெறும் சட்டை உடன் மட்டும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி கமெண்டில் கேட்டு வருகின்றனர்.