துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ்... ரசிகர்கள் செம உற்சாக கொண்டாட்டம்

சென்னை: ரசிகர்கள் உற்சாகம்... நடிகர் அஜித்குமார் நடிப்பில் துணிவு படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் துணிவு படம் சரியாக நள்ளிரவு 1 மணிக்கு வெளியானது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியானது. வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. நள்ளிரவில் அஜித்தின் தடவு படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய்யின் வாரிஸ் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்