சிறுநீரக கற்களை அகற்ற உதவும் பேரிக்காய்

சென்னை: சிறுநீரக கற்களை அகற்ற உதவுகிறது...பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சி மற்றும் உடல் வலிமைக்கு உதவுகிறது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு, வளரும் குழந்தை நன்றாக வளர பேரிக்காய் உதவுகிறது. சிறுநீரக கற்களை அகற்ற உதவுகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் பயன்படுகிறது.

இது வயிறு, குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.
தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது. ‘நேட்டு ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, பி2 உள்ளது.