டிசம்பர் 21ம் தேதி பல பகுதிகளில் மின் விநியோகம் தடை

சென்னை : மின் விநியோகம் தடை .... தமிழக மின்வாரியத் துறையானது தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்காக அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால் டிசம்பர் 21ம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் இதோ

அதன்படி தர்மபுரி: ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம், பழையூர், சமத்தல், கொம்படியூர், கோடம்பட்டி, செம்மனூர் சின்னம்பட்டி, சாணப்பட்டி, அரகசனஹள்ளி, சோகத்தூர், ஆடுகாரம்பட்டி, பாப்பம்பள்ளம், பூசாரிபட்டி இந்தூர், நத்தஹள்ளி, பி.கே.தோப்பூர், மல்லாபுரம், சோமனஹள்ளி, தளவாய்ஹள்ளி, பெதரஹள்ளி, இ.கே.புதூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர் ஆகிய பகுதிகளிலும்

தூத்துக்குடி, டவுன், பீச்ரோடு: இனிகோநகர், கோவில்பிள்ளை நகர், உப்போடை, வடக்கு கடற்கரை சாலை, ஜெரோஜ் சாலை,மதுரை: எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி, திருப்பாலை ஊமாட்சிக்குளம், சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, அஞ்சல்நகர், கலைநகர்.

மேலும் உடுமலைப்பேட்டை – இந்திராநகர்: இந்திராநகர், மின்நகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஷேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, தூங்காவி, ஆர்.ஜி.புதூர், மெட்ராத்தி, வெங்கிட்டாபுரம், ஆவல்குட்டை டிசம்பர் 21ம் தேதி மின் தடை.