தமிழகத்தில் மின் நுகர்வோரின் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் திட்டம் தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு


சென்னை: தமிழக அரசு அரசாணை வெளியீடு ...... தமிழகத்தில் ரேஷன் அட்டையை தொடர்ந்து இலவச மின்சாரத்தில் முறைகேடு தடுத்த ஆதாரங்கள் மின் இணைப்பை இணைக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு தற்போது ஒப்புதல் அறிவித்துள்ளது.

இதனையடுத்து மின் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சலுகைகளை பெற விரும்பும் தகுதியான நபர் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை, வேறு ஆவணங்களை அளிக்கலாம் .

விரைவில் மின்நாட்டையுடன் ஆதார் எண்ணைக்கும் செயல்முறை நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ் மானியம் பெறும் அனைவரும் மின் இணைப்பை ஆதாரங்கள் இணைக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

மேலும் தொழிற்சாலைகள் , நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் அட்டை இணைக்க தேவையில்லை