"எம் சான்டால்" மரங்கள் பாதிப்பு..

தமிழ்நாடு: ஆலஞ்சேரியில், வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதியில், எம் சான்டு தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதால், மண் வளம் பாதித்து, பல வகையான மரங்கள் அழிந்து வருகின்றது. இக்காட்டில் பல வகையான மரங்கள் வைத்து, பராமரித்து வருகின்றனர்.
இக்காட்டு பகுதிக்கு அருகில் விவசாய நிலங்கள் விலைக்கு பெற்று தனியார் நிறுவனம் சார்பில் எம் சான்டு தொழிற்சாலை இயங்குகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து வெளி வரும் எம் சான்டு கழிவுகள், மழை நேரங்களில், மழை நீரோடு சேர்ந்து, வனத்துறை காட்டில் கலக்கிறது.

இதனால் இங்குள்ள தைல மரங்கள் உள்ளபட பல மரங்கள் பாதித்துள்ளது. ஆதலால் அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எம் சான்டு கழிவுகளை முறையாக தேக்கி வைப்பதுயில்லை. இது கசிந்து வெளி வருகின்றது. இதனால் மண் வளம் பாதிப்பு அடைகிறது. காட்டில் மரங்கள் குறைந்து வந்தால் அதனுடைய அடர்த்தியும் குறைகிறது. பயிர்யிட்டுள்ள விவசாயம் நிலம் பாதிப்பு அடைகிறது. ஆதலால் உரிய நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.