கிருமி நாசினியால் வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கிருமி நாசினி தெளிப்பது வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்... கிருமிநாசினி தெளிப்பதால் கொரோனா வைரஸ் அழியாது எனவும் அதனால் வேறு சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துவருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல இடங்களில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுவருகிறது. பேருந்து நிலையங்கள், மைதானங்கள், சாலைகள் ஆகிய இடங்களில் லாரிகள் கொண்டும் பிரத்யேக கருவிகள் கொண்டும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பதால் கரோனா வைரஸ் அழிந்துவிடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து உணவுக்கழகமும் மக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்யும் ஏழைகளுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்க செய்த மாநில அரசுகளுக்கு பாராட்டுகள். பல்வேறு விதமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் மூலம் ஏழைகள் பலன்பெறும்ஏழைகளுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சவால்கள் வலிமைமிக்க இந்தியாவை உருவாக்கும். தனித்துவம் மிக்க இந்தியாவை மத்திய அரசின் திட்டங்கள் உருவாக்கும்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச காஸ் சிலிண்டர்கள வழங்கப்பட்டு வருகினறன. பிஎப் கணக்கில் இருந்து 3,660 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.20 கோடி பெண்களின் ஜன்தன் வங்கிக்கணக்கில் 10,025 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 6.8 கோடி காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ. 3950 கோடி கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.8.1 கோடி விவசாயிகளுக்கு கிஷான் யோஜனா திட்டத்தில் ரூ.16,394 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.