வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உங்களுக்கு அரிய வாய்ப்பு!!!

தொழில் முனைவோர்களுக்கு பக்கபலமாக நின்று முன்னேற்றப்படிகளில் உயர்த்தி விடும் ஒரு மாபெரும் வணிகவாய்ப்பு தற்போது உங்களை தேடி வந்துள்ளது. எந்த வணிகமாக இருந்தாலும் அதற்குரிய தொழில்நுட்பங்கள், சாப்ட்வேர் என இருந்தால் மட்டுமே போட்டிகள் நிறைந்த உலகில் நிலைத்து நின்று உயர்வை அடைய முடியும். உங்கள் தொழிலுக்கு தேவையான சாப்ட்வேர் பற்றிய கவலையே வேண்டாம்.

இன்று ஆன்லைனில் வெற்றி நடை போடும் சுவிகி, உபர், பேடிஎம், கேஸ்ப்ரீ, ஃபோன்பே, ராபிட் டெலிவிரி, சிம்பிளிலார்ன், ரேஸர்பே, இன்ஸ்டாமோஜோ போன்று நீங்களும் தொழில் தொடங்கி முன்னேற தேவையான சாப்ட்வேர் வழங்கி உங்களுடன் தொடர்ந்து பயணம் செய்து வெற்றிகரமான தொழிலதிபராக உங்களை மாற்றுகிறோம். பெரிய அளவிலான தொழில்களாக இருந்தாலும் சரி, குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர் ஆக விரும்புவோராக இருந்தாலும் சரி நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்கின்றனர் Woman Employment and Entrepreneur Development India Foundation.

வெற்றி பெற்றால் மட்டுமே உலகம் நம்மை உயர்ந்து பார்க்கும். இதனாலேயே பல்வேறு தொழில் தொடங்க ஆர்வம், உழைப்பு இருந்தாலும் சரியான வழிகாட்டல் இன்றி பலரும் தடுமாறுகின்றனர். அப்படிப்பட்ட இன்றைய இளம் தலைமுறையினருக்கு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலையில் வணிகங்கள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாறுகின்றன. இனி இந்த துறைதான் வலுவாக நிற்கும். மாபெரும் தொழிலாக மாறி நிற்கும்.

தொழில் செய்ய குறைந்தபட்ச முதலீடு மற்றும் அதற்குரிய உழைப்புகள் நிறைய உள்ளவர்கள் அதற்கான சரியான வழிகாட்டல், வணிக சேவை, பயிற்சி போன்றவை இல்லாமல் தவிக்கின்றனர். சிறந்த வருமானம். பரந்த வாய்ப்புகள் உள்ள வளர்ந்து வரும் புலமாக வணிகம் மாறி வருகிறது. சிக்ஸி, ரேபிட் டெலிவரி, ரேஸர்பே, கேஷ்ஃப்ரீ, சிம்பிளிலார்ன், இன்ஸ்டாமோஜோ மற்றும் ஃபோன்பே போன்ற நிறுவனங்கள் தொடங்க அதிகளவு முதலீடு தேவை. இதுபோன்று பெரிய நிறுவனம் அமைத்தமாலும் அதற்குரிய சாப்ட்வேர் பற்றிய கவலையே உங்களுக்கு தேவையில்லை. அனைத்து நுணுக்கங்களும் அளிக்கின்றனர்.

குறைந்த முதலீடாக இருந்தாலும் விரும்பும் தொழிலை செய்ய தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள பயிற்சி உட்பட செயல்பாடுகளை அளித்து தொழில் முனைவோர்களை உருவாக்கி அவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது Woman Employment and Entrepreneur Development India Foundation.

தொழில் செய்ய வேண்டும். இதற்கான அனைத்து உழைப்பையும் என்னால் கொடுக்க இயலும். ஆனால் முதலீடு இதற்கு குறைந்த அளவுதானே இருக்கிறது என்று நினைக்கும் தன்னம்பிக்கை மிக்க இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்க அனைத்து விதத்திலும் உறுதுணையாக உள்ளது Woman Employment and Entrepreneur Development India Foundation.

சிறப்பான முறையில் டிஜிட்டல் தீர்வுகளை அளித்து தொழிலில் உயர தேவையான பயிற்சி, உங்கள் தொழிலுக்கான சந்தை வாய்ப்பு, திறன் மேம்பாடு என அனைத்தையும் வழங்கி உங்களுடன் முழுமையாக பயணம் செய்து வெற்றியாளர்களாக, சமுதாயம் உயர்ந்து பார்க்கும் தொழில் முனைவோர்களாக மாற்று உறுதுணையாக இருக்கின்றனர்.

சுவிகி, ஃபோன்பே போன்ற ஆன்லைன் தொழில் நிறுவனங்கள் போன்று நீங்களும் முன்னேற்றம் அடையலாம். இதற்கு தேவையான அனைத்து சாப்ட்வேர் உட்பட தொழில்நுட்பங்களை அளிக்கின்றனர். உதவ நாங்கள் இருக்கின்றோம். உண்மையான உழைப்பு நீங்கள் அளித்தால் வெற்றி உங்களுக்குதான் என்கின்றனர்.

வெற்றிகரமான தொழில் முனைவோர்களை உருவாக்கி இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப்பாதையை உயர்த்த நினைக்கிறோம் என்கின்றது Woman Employment and Entrepreneur Development India Foundation. உழைக்கும் உங்கள் கரங்களை இவர்களுடன் இணைத்துக் கொள்ள தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 9445010101, 8939204402