உலகளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 52.99 கோடியை கடந்தது

ஜெனிவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.52 கோடியை கடந்துள்ளது. இதன்படி இதுவரை மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,52,33,865 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,99,72,043 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,88,99,385 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,62,437 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:- அமெரிக்கா - பாதிப்பு- 8,95,67,321, உயிரிழப்பு - 10,43,372, குணமடைந்தோர் - 8,52,86,101 இந்தியா - பாதிப்பு - 4,35,32,788, உயிரிழப்பு - 5,25,223, குணமடைந்தோர் - 4,28,79,477 பிரேசில் - பாதிப்பு - 3,25,36,302, உயிரிழப்பு - 6,72,101, குணமடைந்தோர் - 3,09,67,114 பிரான்ஸ் - பாதிப்பு - 3,14,52,173, உயிரிழப்பு - 1,49,726, குணமடைந்தோர் - 2,97,74,092 ஜெர்மனி - பாதிப்பு - 2,85,42,484, உயிரிழப்பு - 1,41,397, குணமடைந்தோர் - 2,68,86,400 இங்கிலாந்து - 2,27,41,065 இத்தாலி - 1,88,05,756 ரஷியா - 1,84,42,625 தென்கொரியா - 1,84,13,997 துருக்கி - 1,51,80,444 ஸ்பெயின் - 1,28,18,184 வியட்நாம் - 1,07,49,324 ஜப்பான் - 93,98,126 அர்ஜெண்டீனா - 93,94,326 ஆஸ்திரேலியா - 82,82,454