இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல் இதோ


சென்னை: தமிழகத்தில் இன்று (நவ. 14) காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் அவரைக்காய் 1 கிலோ ரூ.40க்கும், பீன்ஸ் ரூ. 60க்கும், பீட்ரூட் ரூ.40க்கும்,

இதனை அடுத்து பாகற்காய் ரூ.30க்கும், கத்திரிக்காய் ரூ.15க்கும், பட்டர் பீன்ஸ் ரூ. 64க்கும், முட்டைகோஸ் ரூ.15க்கும். குடைமிளகாய் ரூ.30க்கும், கேரட் ரூ. 28க்கும், காளிஃபிளவர் ரூ. 20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று சவ் சவ் ரூ. 20க்கும், கொத்தவரை ரூ.40க்கும், தேங்காய் ரூ. 45க்கும், முருங்கைக்காய் ரூ.50க்கும், பூண்டு ரூ.169க்கும், இஞ்சி ரூ.240க்கும், பச்சை பட்டாணி ரூ.150க்கும் கோவைக்காய் ரூ.20க்கும்,

மேலும் வெண்டைக்காய் ரூ.35கும், பெரிய வெங்காயம் ரூ. 54க்கும், சின்ன வெங்காயம் ரூ.90க்கும். உருளைக்கிழங்கு ரூ. 60க்கும், சேனைக்கிழங்கு ரூ.40க்கும், தக்காளி ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.