இன்று குறைந்ததது தங்கம் விலை

சென்னை: தமிழகத்தில் தங்கம் விலையானது ஒரு நாள் உயர்வாகவும், ஒரு நாள் குறைவாகவும் இருந்து வருகிறது. இதனை அடுத்து இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமிற்கு ரூ.3 குறைவு ..

இன்றைய காலகட்டத்தில் நல்ல ஒரு முதலீடு பொருளாக தங்கம் இருக்கிறது இந்த நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை ரூ.3 குறைந்துள்ளது.

இதனை அடுத்து அதன் படி இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 5457க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 43656க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று 24 கிராட் தங்கம் 1 கிராம் ரூ. 5919க்கும் ஒரு சவரன் ரூ. 47352க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் தற்போது குறைந்துள்ளது. அதன் படி 1 கிராம் வெள்ளி ரூ.75.70க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75700க்கு விற்பனை செய்யப்படுகிறது.