பராமரிப்பு இல்லாத "மியாவாக்கி " ..

தமிழ்நாடு: துரைப்பாக்கதில் மியாவாக்கி எனும் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் பட்டு போய் விட்டது.
பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் இன்று உயிர் இல்லாமல் போனது.
துவக்கத்தின் 1500 மரக்கன்றுகள் மற்றும் 1700 செடிகள் நடப்பட்டன. இன்று மரக்கன்றுகள் உயிர் கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கேடு கொள்கின்றனர்.

இந்த மரக்கன்றுகள்ம, செடிகள், ஓர் ஆண்டு முறையாக பாதுகாத்தனர். இபோது போதிய தண்ணீர் இல்லாமல் வாடி போயின.

சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்கவும், அடர்வான திட்டம் செயல்படுத்த பட்டது. ஆதலால் இதை மீண்டும் பராமரிக்க வேண்டும் என வலியுருத்திகின்றனர்.