நாளை மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை: மின் விநியோகம் தடை பற்றிய புகார்கள் தமிழகத்தில் அதிக அளவில் எழுந்த நிலையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளின் போது மட்டுமே இனி மாநிலத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும், மாதம்தோறும் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளை முன்கூட்டியே தேதி வாரியாக மற்றும் பகுதி வாரியாக வெளியிட்டு மின்வாரியம் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் :

தர்மபுரி:

ஜக்கசமுத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகள், ஏரியூர், கூர்கம்பட்டி, தாண்டா, சிலுவம்பட்டி, தின்னபெல்லூர், நெருப்பூர், நாகமரை, சோலபாடி, ஒட்டனூர் சின்னப்பநல்லூர், சிகரஹள்ளி, வத்தலாபுரம், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, ஒகேனக்கல், பிளிகுண்டு, ஊதாமலை, பட்டிகனூர், காந்திபுரம், எரட்டி, மஞ்சூர், காட்டம்பட்டி, சோமனஹள்ளி, பாடி, செக்கொடி, ஈரப்பட்டி, பாவ்பாரப்பட்டி, பிகிலி, ஆலமரத்துப்பட்டி, அத்திமரத்துப்பட்டி, முதுகம்பட்டி, பாகாயம்புதூர், நாகனூர், ஜக்கம்பட்டி, தொன்னகுடஹள்ளி, எட்டியம்பட்டி, கொட்டாவூர், கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர் பொம்மிடி, கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, பழையூர், சமத்தல், கொம்படியூர், கோடம்பட்டி, செம்மனூர் சின்னம்பட்டி, சாணப்பட்டி, அரகசனஹள்ளி, செல்லியம்பட்டி, நாகல்பட்டி, பொம்மரசம்பட்டி, எண்டபட்டி, கோல்பட்டி, சுன்னம்பட்டி, ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து மோட்டூர், புலிக்கரை, அல்லியூர், மேகனாம்பட்டி, காட்டம்பட்டி, போலாம்பட்டி, நம்மண்டஹள்ளி, பாளையம், அத்திமுட்லு சி.டி.பேட்டை, குள்ளனூர், திண்டனூர் பஞ்சப்பள்ளி, நமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம், பூரணகொண்டப்பட்டி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, நாமண்டஹள்ளி, வேலம்பட்டி, பாளையம், பூரணகொண்டப்பட்டி, நீர்நிலைகளுக்கு மட்டுமே உணவு, கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர், கனவனஹள்ளி, செங்கோடஹள்ளி, மல்லாபுரம், மாதகிரி, செல்லியம்பா.

வீரபாண்டி:

வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது.