பஞ்சாபில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை

பஞ்சாப் : தொடர் விடுமுறை .... நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் கோடை காலம் மற்றும் குளிர் கால விடுமுறைகள் என்ற நீண்ட விடுமுறைகள் அளிக்கப்படுவது வழக்கம்.

இதனை அடுத்து கோடை கால விடுமுறை ஏப்ரல், மே மாதங்களில் முடிந்துள்ள நிலையில், தற்போது அனைத்து கல்வி நிலையங்களிலும் 2ம் பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து, குளிர் கால விடுமுறை அளிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பஞ்சாப் மற்றும் சிந்துவின் கைபர் பக்துன்க்வா அரசு நிர்வாகம் அங்கு குளிர் கால விடுமுறையை அறிவித்துள்ளது.

எனவே அதன்படி, கேபியின் குளிர் மாகாணங்களில் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ம் தேதி வரை 45 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், இந்த விடுமுறை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது.

மேலும் இதேபோன்று பஞ்சாப் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை எனவும் அறிவித்துள்ளது.