Advertisement

தலைமுடி சம்பந்தமான அனைத்தும் பிரச்சனைகளையும் நீக்குமாம் இது

By: vaithegi Sat, 02 Dec 2023 10:58:15 AM

தலைமுடி சம்பந்தமான அனைத்தும் பிரச்சனைகளையும் நீக்குமாம் இது


பொதுவாக கறிவேப்பிலையில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் .கறிவேப்பிலையில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் C போன்ற சத்துக்கள் உள்ளன. இதனுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.

பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.
பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். ...
வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். ...
கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது.

hair,problem,curry leaves ,தலைமுடி ,பிரச்சனை,கறிவேப்பிலை

1.பொதுவாக கறிவேப்பிலையை உடலுக்கு மேல் மற்றும் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வருவோருக்கு தோல் மற்றும் வயிறு சம்பந்தமான புற்றுநோய் ஏற்படாது .

2.சிலருக்கு சொரியாசிஸ் நோய் இருக்கும் .இப்படி உள்ளவர்கள் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

3.பலருக்கு தலையில் பொடுகு,பேன்மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

4.இவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவதாலும், கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலைக்கு தடவி வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்

5.மேற்கண்ட தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீக்குவதற்கு கறிவேப்பிலை உதவுகிறது.

6.இரத்த சோகை இருப்பவர்கள் கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும்

7.இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்தசோகையை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.

8.சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக கருவேப்பிலை இருக்கிறது.

9.இது கசப்புத்தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்ட உடன் விரைவாக செயல்பட்டு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவரும்.

Tags :
|