Advertisement

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையை எளிதாக தீர்க்கும் வழி!!!

By: Nagaraj Sun, 11 Oct 2020 9:29:29 PM

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்னையை எளிதாக தீர்க்கும் வழி!!!

முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை இருந்தா நாம் என்னதான் அழகாக மேக் அப் போட்டாலும், அவை அனைத்தும் 20 நிமிடத்தில் வீணாய் போய்விடும். இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான ஒரு ஃபேஸ்பேக் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

கடலை மாவு- 2 டீஸ்பூன்
முலாம் பழம்- 1 துண்டு
கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

face,oil,problem,easy solution ,முகம், எண்ணெய், பிரச்னை, எளிதான தீர்வு

செய்முறை: கடலை மாவினை லேசாக வறுத்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் முலாம் பழம் மற்றும் கற்றாழை ஜெல்லினைப் போட்டு மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஃபேஸ்பேக் ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, முகத்தினைக் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை காணாமல் போகும்.

Tags :
|
|