Advertisement

இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகர் நிவின் பாலி

By: Nagaraj Tue, 29 Dec 2020 1:00:25 PM

இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகர் நிவின் பாலி

செம கூட்டணி... பிரபல நடிகர் நிவின் பாலி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் நிவின் பாலி 'நேரம்' படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது.

Tags :
|