Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க நடனமாடிய டாக்டர்

கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க நடனமாடிய டாக்டர்

By: Nagaraj Mon, 19 Oct 2020 4:08:01 PM

கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க நடனமாடிய டாக்டர்

கொரோனா நோயாளிகள் மனஅழுத்தத்தை போக்க டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றனர்.

doctor,dance,corona patients,depression ,டாக்டர், நடனம், கொரோனா நோயாளிகள், மன அழுத்தம்

இந்நிலையில் கொரோனா நோயாளிகள் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் போக்கு அதிகமாகி வருவதை அடுத்து வரும் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்

அந்த வகையில் அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் நோயாளிகள் முன் அட்டகாசமான டான்ஸ் ஆடி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் இதனால் கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் சீராகும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Tags :
|
|