Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கல்

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கல்

By: Nagaraj Wed, 03 June 2020 4:42:18 PM

10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கல்

நாளை முதல் ஹால்டிக்கெட்... தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15-ம் தேதி துவங்குகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும்.

hall tickets,website,downloads,tickets,numbers ,ஹால்டிக்கெட், இணையதளம், தரவிறக்கம், நுழைவுச்சீட்டு, எண்கள்

மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட் வெளியாகிறது. தேர்வு தொடர்பான விவரங்களை அறிய தேர்வு கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :