Advertisement

ரஜினி முதலில் தெளிவடைய வேண்டும்- கே.எஸ். அழகிரி

By: Monisha Thu, 03 Dec 2020 3:23:11 PM

ரஜினி முதலில் தெளிவடைய வேண்டும்- கே.எஸ். அழகிரி

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும் இது தொடர்பாக டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்போவதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

rajinikanth,party,beginning,spirituality,chaos ,ரஜினிகாந்த்,கட்சி,தொடக்கம்,ஆன்மீகம்,குழப்பம்

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கூறியிருப்பதாவது:- திமுகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் ரஜினிகாந்த் கட்சியின் கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது.

தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும்; ஆனால் அரசியலில் ஆன்மீகம் எடுபடாது. ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம். முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|