Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார்

9 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார்

By: Nagaraj Sat, 03 Oct 2020 2:14:08 PM

9 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார்

19வது திருத்த மாற்றத்திற்கு ஆதரவு... முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்திற்கு பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் 19 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று மபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 20 வது திருத்தத்திற்கு பதிலாக 19 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிக்கவும் விவாதிக்கவும் தனது கட்சி தயாராக உள்ளது என்றார்.

19 வது திருத்தத்தில் பலனளிக்கும் மாற்றங்களை ஆதரிப்போம் என்றும் அத்தகைய மாற்றங்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

Tags :
|