இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த, வகையில் கடந்த சில நாட்களாகவே விலை கடுமையாக உயர்ந்து விற்பனை ஆகி வருகிறது. அமெரிக்க வங்கிகள் திவால் ஆனதே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

இதனை அடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று விலையை விட எந்தவித மாற்றமுமின்றி 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.4அதிகரித்துள்ளது.

அதே போன்று சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6110க்கும் ஒரு சவரன் ரூபாய் 48880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சென்னையில் இன்று வெள்ளி விலை கிராம் 40 காசுகள் குறைந்து ரூபாய் 74க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 74000க்கு விற்பனை செய்யப்படுகிறது.